Namathu FM

நமது வானொலி – இது நமக்கான வானொலி! ஐரோப்பாவிலிருந்து உலகமெங்கும் ஒலிக்கும் நம்மவர்களின் வானொலியே இது. பிரான்ஸ், கனடா, இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள நவீன கலையகங்களிலிருந்து ஈழத்து அறிவிப்பாளர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கும் 24மணி நேர தமிழ் ஒலிபரப்பு

ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள்