பிரான்சில் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி – சுமார் 35 லட்சம் பேர் திரண்டனர் !
நேற்று வியாழக்கிழமை நாடெங்கும் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த பேரணிகளில் சுமார் 35 லட்சம் பேர் (3.5 million) திரண்டனர் என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 7 ஆம் நாள் நடந்த பேரணி...