Author : Thanksha Kunarasa

728 Posts - 0 Comments
இலங்கை செய்திகள்

கொழும்பு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கிய மஹிந்த தேசப்பிரிய

Thanksha Kunarasa
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தரும் மக்கள் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள்...
இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூட்டை நடத்துமாறு நானே உத்தரவிட்டேன்! பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொறுப்பதிகாரி

Thanksha Kunarasa
கேகாலை – றம்புக்கண பகுதியில் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீயிட முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த தாம் உத்தரவிட்டதாக கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். றம்புக்கண பிரதேசத்தில்...
இலங்கை செய்திகள்

காஸ் விலை அதிகரிக்காது: அரசாங்கம்

Thanksha Kunarasa
லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கவில்லை. இதனால், லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்காது என நேற்றிரவு அரசாங்கம் அறிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட சிலிண்டரின்...
இலங்கை செய்திகள்

3,000 கோடி கட​னை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு அவகாசம்!

Thanksha Kunarasa
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், அந்த நாடு கடனாகப் பெற்ற 40 கோடி டொலா் (ரூ.3,000 கோடி) தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்தியா நீட்டித்துள்ளது. இது குறித்து கொழும்பில் உள்ள...
இலங்கை செய்திகள்

சுயாதீனமாக செயற்படும் சில எம் பிக்களை சந்தித்த சீனத் தூதுவர்!

Thanksha Kunarasa
அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்தித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான வண. அத்துரலியே ரதன தேரர் , உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும்...
இலங்கை செய்திகள்

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை!

Thanksha Kunarasa
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி, சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசி வாடிக்கையாளர் ஒருவருக்கு...
இலங்கை செய்திகள்

மின் வெட்டு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

Thanksha Kunarasa
எரிபொருள் நெருக்கடி காரணமாக, வார இறுதியில் மின் வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில், இன்று 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும், நாளை 3 மணித்தியாலங்களும் மின் வெட்டை...
இலங்கை செய்திகள்

ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடத்துமாறு ஆலோசனை வழங்கவில்லை: பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரத்ன சாட்சியம்

Thanksha Kunarasa
பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு தாம் ஆலோசனை வழங்கவில்லையென பொலிஸ் மா அதிபர் C.D. விக்ரமரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் கருணாசிறி தெரிவித்தார். ரம்புக்கனையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம்...
இந்தியா செய்திகள்

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு

Thanksha Kunarasa
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 8 நாட்களுக்கு மாத்திரமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. நேற்று முன்தினம் இரவு வேளையில் பல மாநிலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 173 அனல் மின்...
இலங்கை செய்திகள்

சாமிந்த லக்ஷானின் இறுதிக்கிரியை இன்று

Thanksha Kunarasa
ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சாமிந்த லக்ஷானின் பூதவுடல் நேற்று (22) அதிகாலை அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. நியாயமான விலையில் எரிபொருளை வழங்குமாறு கோரி வரிசையில் காத்திருந்த சாமிந்த உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருள்...