இலங்கை செய்திகள்

சிறிலங்கா இராணுவ தளபதிகளை பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என்று சட்டம் சொல்லுகிறதா?

சிறிலங்கா இராணுவ தளபதிகளை அழைத்தால் தான் பாடசாலைக்கு நிதி உதவி செய்வோம் என்று அரசு சொல்கிறதா?

பாடசாலைகள் மீது குண்டு போட்டவர்களை,பாடசாலை மாணவர்களை கொன்று புதைத்தவர்களை, பாடசாலை மாணவிகளை பாலியல் வல்லுறவு செய்து கொன்றவர்களை,பாடசாலைக்கு அழைத்து கௌரவிக்கலாமா?

இந்த இனப்படுகொலையாளிகளை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் குரல் எழுப்பும் வேளையில், இந்த இனப்படுகொலையாளிகளுக்கு கனடா அரசு பயணத் தடை விதித்திருக்கும் வேளையில்.

யாழ் நகரில் புகழ் பெற்ற பாடசாலையே இனப்படுகொலையாளிகளை மாலை அணிவித்து வரவேற்பது முறையோ?முழந்தாளிட்டு இப்படி வாழ்வதைவிட எழுந்து நின்று மடிவது மேல் !

Related posts

கனடாவின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு !

namathufm

யாழில் விபத்து; ஒருவர் பலி!

Thanksha Kunarasa

பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 22 பேரை கைது செய்க – சட்டமா அதிபர்

namathufm

Leave a Comment