சிறிலங்கா இராணுவ தளபதிகளை பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என்று சட்டம் சொல்லுகிறதா?
சிறிலங்கா இராணுவ தளபதிகளை அழைத்தால் தான் பாடசாலைக்கு நிதி உதவி செய்வோம் என்று அரசு சொல்கிறதா? பாடசாலைகள் மீது குண்டு போட்டவர்களை,பாடசாலை மாணவர்களை கொன்று புதைத்தவர்களை, பாடசாலை மாணவிகளை பாலியல் வல்லுறவு செய்து கொன்றவர்களை,பாடசாலைக்கு...