Month : July 2023

இலங்கை உலகம் செய்திகள்

உக்ரைனியர்களுக்கு கனடாவில் வழங்கப்பட்ட சலுகை முடிவு !

namathufm
உக்ரைன் மக்களுக்கு அவசர வீசா விண்ணப்பம் செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலம் முடிவடைகின்றது.நேற்றைய நாளுடன் வீசா விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் பூர்த்தியாகின்றது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ரஸ்ய படையினரின் தாக்குதல்கள் காரணமாக அடைக்கலம் கோரும்...
இலங்கை உலகம் செய்திகள்

ஒன்றாரியோ ஏரி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

namathufm
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள ஒன்றாறியோ ஏரி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக டொரன்டோவின் மூன்று ஏரிக்கரைகளை அண்டிய நீர் நிலைகளில் நீந்துதல் ஆபத்தானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று இடங்களிலும் அதிக...
Uncategorized இலங்கை உலகம் செய்திகள்

கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் கரபிறாம் பல்கலாசார விழாவில் ஈழம் சாவடி 2ம் நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வின் நிழற் படங்கள் !

namathufm
...
இலங்கை உலகம் செய்திகள்

கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் கரபிறாம் பல்கலாசார விழாவில் ஈழம் சாவடி ! ( படங்கள் இணைப்பு )

namathufm
கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் அமைந்துள்ள பிராம்டன் நகரில் ஆண்டு தோறும் நடை பெறும் கரபிறாம் பல்கலாசார விழா நேற்று (07.07. 2023) வெள்ளிக்கிழமை சிறப்புற ஆரம்பமானது. பதினோராவது முறையாகத் தமிழர்களைப் அடையாளப்படுத்தி பிராம்டன் தமிழர்...
இலங்கை உலகம் செய்திகள்

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கான ஆதரவு வீழ்ச்சி !

namathufm
கனேடிய பிரதமருக்கான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.பியே பொலிவேர் (Pierre Poilievre) தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு கூடுதல் மக்கள் ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பியே பொலிவேவின் தலைமைக்கு...
இலங்கை உலகம் செய்திகள்

கனடாவில் காட்டுத் தீ சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது !

namathufm
கனடாவில் காட்டுத் தீ சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். கனடாவின் வன்கூவரின் நனய்மியோ பகுதியில் சில இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்களுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு தொடர்பு உண்டு என...
இலங்கை உலகம் செய்திகள்

கனடாவின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு !

namathufm
கனடாவின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் அதிகளவான வெப்பநிலை தொடர்பில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. றொரன்டோ மற்றும் ஹமில்டன் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிக அளவில்...
இலங்கை உலகம் செய்திகள்

கனடாவில் இளைஞர்களை பாதித்து வரும் மர்ம நோய் !

namathufm
கனடாவின் New Brunswick மாகாணத்தில் ஒரு மர்ம மூளை நோய் மக்களை பாதித்து வருவதால் சுகாதார அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர். இந்த மூளைப் பிரச்சினையானது, இல்லாததை இருப்பது போல் தோன்றச் செய்வது, தசைச் சிதைவு, பார்வை...
இலங்கை உலகம் செய்திகள்

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நெருக்கடி !

namathufm
கனடாவில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுவோர் நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.குறைந்த வருமானம் ஈட்டுவோரினால் வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக கூட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆய்வு நிறுவனமொன்றினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...
இலங்கை செய்திகள்

இரத்மலானை – யாழ் பலாலி விண்ணூந்து நிலையத்திற்கான உள்நாட்டு விண்ணூந்து சேவை ஆரம்பம் !

namathufm
இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலி உலக விண்ணூந்து நிலையத்திற்கான உள்நாட்டு விண்ணூந்து சேவை ஆரம்பமாகியுள்ளது. கடந்த முதலாம் நாள் முதல் இந்த உள்நாட்டு விண்ணூந்து சேவை ஆரம்பிக்கப்பட்டதாக பலாலி விண்ணூந்து நிலையத்தின் முகாமையாளர் லக்‌ஷ்மன் வன்சேகர...