இந்தியா சினிமா செய்திகள்

பிரபல கர்நாடக இசைப் பாடகி பொம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி !

பாடகி பொம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார்.

பிரபல கர்நாடக இசைப் பாடகியான பொம்பே ஜெயஸ்ரீ, நிகழ்ச்சி நடத்துவதற்காக இங்கிலாந்து சென்ற நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிக்கை …!

namathufm

IMF உதவிகளை பெற்றுக்கொள்ள சிறிது காலம் செல்லும்: நிதி அமைச்சர் தெரிவிப்பு

Thanksha Kunarasa

ரஷ்ய தாக்குதலில் இதுவரை 137 பேர் பலி.

Thanksha Kunarasa

Leave a Comment