இலங்கை செய்திகள்

இலங்கைக்கு தொடருந்தும் ஆதரவு – ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு.

இலங்கைக்கான ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான கடனை உலக நாணய நிதியம் அங்கீகரித்தமையை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், கடன் மறுசீரமைப்பு, திறந்த சந்தைகள், நிதி ஒத்துழைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றினை விரைவாக அடைவதற்காக முயற்சிகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் பொருளாதார ஆற்றலைத் அடைவதற்கு ஒரு கடினமான பாதை உள்ளது எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கையில் மீளவும் பெட்ரோல் விலை அதிகரிப்பு!

Thanksha Kunarasa

வடக்கின் பெருஞ்சமர்: சென். ஜோன்ஸ் கல்லூரி 167 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது

Thanksha Kunarasa

அரசின் முறையற்ற நிர்வாகத்தால் நாட்டில் பல பிரச்சினைகள் – நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன்

namathufm

Leave a Comment