இலங்கை செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் !

திட்டமிட்டபடி ஏப்ரல் 25 ஆம் நாள் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடைந்த பின்னரும் பதவிக்காலத்தை நீடிப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே தற்போது குறித்த தேர்தலை நடத்தாதிருப்பதை காட்டிலும் இது பாரிய குற்றம் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உள்ளூராட்சி மன்ற தேரத்ல் நடத்தப்படவேண்டும் என மஹிந்த தேசப்பிரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

உக்ரைன் மோதலில் எவருமே வெற்றியீட்டப் போவதில்லை – பிரதமர் மோடி !

namathufm

பிற்போடப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – எதிர்வரும் வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

editor

வாழைக்காய்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை !

namathufm

Leave a Comment