இந்தியா இலங்கை செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம்.

இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இதன் போதே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் இன்று கொழும்பில்

Thanksha Kunarasa

அமைதியான முறையில் எதிர்ப்பு வெளியிடும் உரிமை இலங்கையர்களுக்கு உள்ளது: அமெரிக்க தூதுவர்

Thanksha Kunarasa

யுக்ரேன் கொலைகளை இனப்படுகொலையுடன் ஒப்பிட்ட பிரிட்டன் சுகாதார அமைச்சர்

Thanksha Kunarasa

Leave a Comment