Month : March 2023

இலங்கை செய்திகள்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் மொத்தத் தொகையில் காவல்துறை மற்றும் படையினருக்கு செலவு

namathufm
பேராதனை மற்றும் ருஹுணு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் நடத்திய விசாரணையில், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் மொத்தத் தொகையில் (48.8 சதவீதம்) காவல்துறை மற்றும் படையினருக்கு செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது. அரச ஊழியர்களுக்கு...
இலங்கை செய்திகள்

வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகை – மன்னாரில் போராட்டம் !

namathufm
வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய மீனவர்களுக்கு...
இலங்கை செய்திகள்

கச்சதீவில் புத்தர் சிலை எவ்வாறு ? உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.

namathufm
கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை உடனடியாக அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு...
இந்தியா செய்திகள்

ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்

namathufm
இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல்...
இந்தியா சினிமா செய்திகள்

பிரபல கர்நாடக இசைப் பாடகி பொம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி !

namathufm
பாடகி பொம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருந்தார். பிரபல கர்நாடக இசைப் பாடகியான பொம்பே ஜெயஸ்ரீ, நிகழ்ச்சி நடத்துவதற்காக இங்கிலாந்து சென்ற நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு...
உலகம் செய்திகள்

எல்லை கடக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப திட்டம் – அமெரிக்கா, கனடா..!

namathufm
அதிகாரப்பூர்வமில்லாத எல்லை கடக்கும் பகுதிகள் வழியாக தத்தம் நாடுகளுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு குழந்தைகள் உட்பட, இந்தியக் குடும்பம் ஒன்று கனடாவிலிருந்து...
இந்தியா சினிமா செய்திகள்

’விஜய் 67’ படத்தில் வில்லனாகும் நடிகர் அர்ஜூன் !

namathufm
விஜய் 67 படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பிரபல நடிகரிடம் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ எனும் படத்தில் நடித்து...
உலகம் செய்திகள்

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 61 வெளிநாட்டினர் கைது !!!

namathufm
மலேசியாவின் கேளாங் பகுதியில் உள்ள பாமாயில் தோட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 61 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் 32 ஆண்கள், 18 குழந்தைகள் உள்பட 29 பெண்கள் கைது...
இலங்கை செய்திகள்

10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !

namathufm
இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. குறித்த விலை விபரங்கள் பின்வருமாறு… காய்ந்த மிளகாய் கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய் குறைக்கப்பட்டு 1,380 ரூபாவுக்கு விற்பனை...
உலகம் செய்திகள்

வடகொரியா கடலுக்கடியில் அணு ஆயுத டிரோன் சோதனை !!

namathufm
நீருக்கு அடியில் கதிரியக்க சுனாமியை உருவாக்கக் கூடிய புதிய தாக்குதல் நடத்தும் டிரோனை வடகொரியா பரிசோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது. நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன், வரம்பற்ற...