இலங்கை செய்திகள்

ஜேர்மனியின் இரண்டு கப்பல்கள் இந்த வாரம் இலங்கைக்கு வரவு..!

ஜேர்மனியின் MS Amera மற்றும் MS Artania ஆகிய இரண்டு கப்பல்கள் சுற்றுலா பயணிகளுடன் இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளன.

சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரை உல்லாசப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, கொழும்பு, கண்டி, உடவலவை, கதிர்காமம் மற்றும் டிக்வெல்ல உள்ளிட்ட இலங்கையின் சில முக்கிய இடங்களுக்கு அவர்கள் விஜயம் செய்யவுள்ளனர்

Related posts

இலங்கை நாணயத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Thanksha Kunarasa

பெற்றோல், டீசல் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

Thanksha Kunarasa

80 வயதுக்கு மேற்பட்டோருக்குநான்காவது தடுப்பூசி தொடக்கம்

namathufm

Leave a Comment