இலங்கை செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா ரூ.75 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ரூ. 50 மில்லியன் செலுத்த வேண்டும் எனவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபாவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக செலுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

பிரான்ஸில் ஓய்வு பெறுவதற்கான வயது எல்லை 65 ஆக அதிகரிக்கும் மக்ரோனின் தேர்தல் முன்மொழிவு !

namathufm

ஊடகவியலாளரைத் தாக்கிய நபருக்கு விளக்கமறியல்!

namathufm

கணவரின் படத்தை பார்க்க முடியாமல் சென்ற மனைவி ஷாலினி.

Thanksha Kunarasa

Leave a Comment