பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடி… பணவீக்கம் அதிகரித்தது !
பாகிஸ்தான் திவால் நிலைக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. பணவீக்கம் அதிகரித்தது, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெர்ப்பின் ஒப்புதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான்...