இந்தியா இலங்கை உலகம் செய்திகள்

பாரிசில் புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் இசைத் திருவிழா !

DIAMOND HOUSE
FABRICANT – CRÉATEUR BIJOUTIER JOAILLIER இணை அனுசரணையுடன்
மாபெரும் கலைமாலை

தமிழ் பண்பாட்டு வலையம் பிரான்சு மற்றும் சே நூ தமிழ் இணைந்து நடாத்தும்
புத்தாண்டும் தலைநிமிர்வும் 2023.
30.12.2022 தழிழீழ இசையமைப்பாளர்கள் முகிலரசன் மற்றும் சாய்தர்சன் தலைமயில் தமிழீழ இசைக்கலைஞர்கள் வெள்ளிக்கிழமை நேரடி இசை வழங்க தமிழீழப் பாடகர் ஜெயா சுகுமார் மற்றும் விஜய் தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் புகழ் முத்துச்சிற்பியுடன் புகழ் பூத்த தமிழீழப் பாடகர்களும் ஐரோப்பாவைச் சேர்ந்த பல ஈழத்துக் கலைஞர்களும், முன்னணி அறிவிப்பாளர்கள் ஒரே மேடையில் சங்கமிக்கின்றனர்.

நடைபெறும் இடம் –
16h00 26, Rue Joseph Franceschi – 94140 Alfortville

தமிழ்ப் பண்பாட்டு வலையம் — பிரான்சு Tamil Traditional Network-France சே நூ தமிழ் பிரான்சு Cest Nous Les Tamouls – France.

தொடர்புகளுக்கு :
07 51 52 34 17 / 06 51 31 04 44 / 07 68 49 83 88

Related posts

இலங்கை முழுவதும் நாளாந்தம் 7 மணி நேர மின் வெட்டு

Thanksha Kunarasa

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் – இரண்டு மாதங்களில் உயிரிழப்பு!

namathufm

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி.

namathufm

Leave a Comment