உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான கப்பல்களில் ஒன்றான ‘ ‘Queen Mary 2’ உட்பட பதினேழு பயணிகள் கப்பல்கள் அடுத்த ஆண்டு இலங்கைக்கு வரவுள்ளன.
ஜனவரி-மே மாதங்களில் 14 கப்பல்களின் வருகை எதிர்பார்க்கப்படுகின்றன அடுத்த ஆண்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளுடன் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன எனத் தெரியவருகின்றது.
