சுவிசிலாந்தில் கலைக்கோவில் ஆடல் கலையகத்தின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா 01-10-2022 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.
சுவிசிலாந்தில் லுசேர்ன் நகரத்தில் 25 ஆண்டுகளாக நடனக்கலையை வளர்த்து வருகின்றார் ஆசிரியை முதுகலைமானி திருமதி நிமலினி ஜெயகுமார். இவர் தாயகத்தில் இவரது சகோதரி கலாபூசணம் பத்மினி செல்வேந்திரகுமார் அவர்களை குருவாகக் கொண்டு நடனக் கலையை...