தமிழினத்தின் அடையாளம் தேசியத்தலைவரின் சிந்தனை … ! வரலாறு எனது வழிகாட்டி.
தமிழினத்தின் அடையாளம் தேசியத்தலைவரின் சிந்தனை … வெளிவராத தமிழீழ அரசியல் அஞ்சல்கள் மேலும் பல ஆவணங்களைச் சுமந்து வெளிவருகிறது…. வரலாறு எனது வழிகாட்டி நூல் அறிமுகம் பாரிசில் எதிர்வரும் 09/10/22பிற்பகல் 3 மணி...