இலங்கை செய்திகள் விளையாட்டு

ஆசியக் கிண்ணத்தை வென்ற வீரர்களுக்கு மதிப்பளிப்பு !

ஆசிய கிண்ணத்தை ஆறாவது தடவையாக வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட மகளிர் அணியினர் மற்றும் ஆறாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை துடுப்பாட்ட அணியினர் இன்று அதிகாலை கொழுப்பை வந்தடைந்தார். அவர்களுக்கு கட்டுநாயக்க விண்ணூந்து நிலையத்தில் இருந்து மக்கள் மகத்தான வரவேற்பளித்தனர்.

இலங்கை மகளிர் வழைப்பந்து அணி வெற்றிபெற முக்கிய காரணமானவர் தர்சினி சிவலிங்கம் ஆனால் அதை முக்கியக்காரணமாக வெளிப்படுத்த தயங்கும் சிங்கள ஊடகங்கள் காரணம் இவர் தமிழ் பெண் என்பதானாலா ?

Related posts

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!

Thanksha Kunarasa

போர்த்துக்கல் அணியின் வெளியேற்றம் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையில் மாற்றம் வருமா ?

namathufm

இலங்கையில் நாளாந்தம் 4 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்

namathufm

Leave a Comment