குருந்தூர் மலை ஆர்ப்பாட்டத்தில் ரவிகரன், மயூரன் ஆகியோர் கைது!
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து...