அந்தமானில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்!
அந்தமானில் நேற்றும் இன்று காலையும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்கு வாழும் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகள் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில்...