இலங்கை செய்திகள்யாழில் குதிரை வண்டி சவாரி ! by namathufmJune 24, 2022June 24, 20220187 Share0 யாழ்ப்பாணத்தில் குறைந்த கட்டணத்தில் குதிரை வண்டி சவாரி இன்று ஆரம்பிக்கப்படுகிறது. ஆணைக்கோட்டையை சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் மருத்துவ நிபுணர் சந்திரபோலிற்குச் சொந்தமான chariot Tours நிறுவனம் இந்த குதிரை வண்டிச் சேவையை ஆரம்பிக்கிறது.