இலங்கை செய்திகள்சர்வதேச நன்கொடை அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்களைக் கட்டணமின்றி ஏற்றி வருகின்றது சிறிலங்கன் ஏர்லயன்ஸ் ! by namathufmJune 23, 2022June 23, 2022096 Share0 இலங்கையில் உள்ள வைத்தியசாலைக்கு சர்வதேச அளவில் நன்கொடையாக வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை சரக்குக் கட்டணமின்றி விமானத்தில் ஏற்றிச் வருவதற்கு Sri Lankan Airlines ஏற்றுக்கொண்டுள்ளது.