இலங்கை செய்திகள்

சட்டவிரோதமான முறையில் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கைது !

சட்டவிரோதமான முறையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கொட்டாவ, மகும்புரவில் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் மாடியில் 500 லிற்றர் குடிநீர் இறப்பர் தாங்கியிலும், அவரது வணிக வளாகத்தில் மற்றொரு தாஙகியிலும், இரண்டு பெரல் டீசலும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் இன்று ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

இலங்கையில், சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலயங்களுக்கு நிதியுதவி!

Thanksha Kunarasa

USAID நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் உணவு, விவசாய அமைப்பும் வழங்கிய உரம் – விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

namathufm

ஆர்ப்பாட்டக்களத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

Thanksha Kunarasa

Leave a Comment