இலங்கை செய்திகள்மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சாரதிகள் கைது ! by namathufmMay 19, 2022May 19, 20220122 Share0 அனுமதிப் பத்திர விதிமுறைகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன. அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சாரதிகள் நட்டாங்கண்டல் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.