பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை நிறுத்துமாறு கோரி சுமார் 50 பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியின் விளைவாக இந்த நாட்டின் மக்கள் உணவை வாங்க முடியாதுள்ளனர்” என்று அவர்கள் எழுதியுள்ளனர், அதற்கு பதிலாக வெளியில் விற்கப்படும் விலையில் ஒரு மதிய உணவு பொதி வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.