காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.