Uncategorizedஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம் by namathufmMay 16, 2022May 16, 20220124 Share0 ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.- இன்று (16) இரவு 11 மணி முதல் அமுலாகும் ஊரடங்கு சட்டம் நாளை (17) அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும். ஜனாதிபதி ஊடகப்பிரிவு