இலங்கை செய்திகள்இன விடுதலை தேடி பொத்துவிலில் இன்று ஆரம்பமான பேரணி! by namathufmMay 15, 2022May 15, 20220128 Share0 “இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்” எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்ப்பாட்டில் பொத்துவிலில் இன்று ஆரம்பமான பேரணி முதலாவது நாளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.