இலங்கை செய்திகள்

ஏமாற்றிய அண்ணாமலை ! காத்திருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் !!

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாஜக கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை பல்வேறு சந்திப்புகள் மேற்கொள்ளும் நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு தனியார் விடுதியில் சந்திப்பு இடம்பெறும் என தெரிவித்திருந்த போதிலும்11.52 மணிவரை அண்ணாமலை வராததன் காரணமாக கட்சி தலைவர்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.

Related posts

ஜார்ஜியாவில் ஏப்ரல் 2 ஆம் திகதி இந்து புத்தாண்டாக அறிவிப்பு!

Thanksha Kunarasa

காங்கேசன்துறையில் மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை!

namathufm

புத்தாண்டு காலத்தில் சலுகை விலையில் பொருட்கள்!

Thanksha Kunarasa

Leave a Comment