ஐரோப்பாவில் “குரங்கு அம்மை”! ஆபத்தான ஒரு தொற்று நோயா?
இங்கிலாந்து, ஸ்பெயின் போர்த்துக்கல் இத்தாலி, சுவீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா, கனடா போன்ற இடங்களிலும் குரங்கு அம்மை (monkeypox) பரவிவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து பல டசின் கணக்கான...