இலங்கை செய்திகள்

சுயாதீனமாக செயற்படும் சில எம் பிக்களை சந்தித்த சீனத் தூதுவர்!

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்தித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான வண. அத்துரலியே ரதன தேரர் , உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரை அவர் இவ்வாறு சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமை, இலங்கைக்கு சீனா வழங்கி வரும் உதவிகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வேன் – ஹரின் பெர்னாண்டோ

namathufm

புச்சா படுகொலைக்கு இந்தியா கண்டனம்

Thanksha Kunarasa

மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்; பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

Thanksha Kunarasa

Leave a Comment