லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கவில்லை.
இதனால், லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்காது என நேற்றிரவு அரசாங்கம் அறிவித்துள்ளது.
12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட சிலிண்டரின் விலை முன்னைய தொகையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.