இந்தியா செய்திகள்

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

8 நாட்களுக்கு மாத்திரமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

நேற்று முன்தினம் இரவு வேளையில் பல மாநிலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 173 அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 96 ஆலைகளில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை அதிகரித்ததால், பெரும்பாலான நிறுவனங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை சார்ந்து செயற்பட ஆரம்பித்தன.

இதனால் இறக்குமதியில் 12 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் சிற்றுண்டிக்கும் சிக்கல்

Thanksha Kunarasa

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் விடுதலை

Thanksha Kunarasa

நாளை வெள்ளிக்கிழமை 12 மணிநேர மின்வெட்டு!

namathufm

Leave a Comment