உலகம் செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரீட்சித்தது ரஷ்யா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா பரீட்சித்துள்ளது.

ஏவுகணை பரீட்சிக்கப்பட்ட காணொளியையும் ரஷ்யா வௌியிட்டுள்ளது.

அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை ரஷ்யாவின் வட மேற்கு பகுதியிலுள்ள ஆர்க்காங்கெல்ஸ்கில் அமைந்துள்ள பிளெசெட்ஸ்க் விண்கலத்தில் இருந்து ஏவப்பட்டு, ரஷ்யாவின் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவை அச்சுறுத்த முயற்சிப்பவர்களுக்கு இது சிந்தனைக்கான உணவு என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்

Related posts

மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா

Thanksha Kunarasa

பாரிஸின் அழகிய தெருவிற்கு வந்த ஆட்டு மந்தைகள்,மாட்டு வண்டில்கள்..!

namathufm

இலங்கையில் மிகவும் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment