இலங்கை செய்திகள்

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட டுவிட்டர் பதிவு!

நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்வர் எனவும், குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.


அத்துடன், எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து பொதுமக்களும் வன்முறையை தவிர்க்குமாறு ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு .

Thanksha Kunarasa

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு!

Thanksha Kunarasa

யாழ்ப்பாணத்தில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

Thanksha Kunarasa

Leave a Comment