இலங்கை செய்திகள்

மாட்டு வண்டியில் பாடசாலை செல்லும் ஆசிரியர்கள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் ,மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக​வே, ஆசிரியர்கள் சிலர் மாட்டுவண்டியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.

Related posts

பிரபல நடிகரின் வீட்டில் திருட்டு

Thanksha Kunarasa

நாளை கொழும்பில் மாபெரும் போராட்டம்!

Thanksha Kunarasa

கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பம்

Thanksha Kunarasa

Leave a Comment