இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூட்டுக்கான காரணத்தை கூறிய பொலிஸ்மா அதிபர்!

30ஆயிரம் லீற்றர் எரிபொருள் கொண்ட பவுசருக்கு ஒரு குழுவினர் தீ வைப்பதைத் தடுக்கவே பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்தனர் என்று பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை போராட்டத்தில் பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 24 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் குறித்து பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், ஏற்படக்கூடிய பெரும் சேதங்களை தடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும்போது அதிக பலத்தை பயன்படுத்தினார்களா என்பதை பொலிஸ் தலைமையகம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கிறது என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 3 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்

Thanksha Kunarasa

அணு விபத்து அல்லது தாக்குதல் நடந்தால் : பிரான்சில் போதியளவு அயோடின்கையிருப்பில் – அமைச்சர் தகவல்

namathufm

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று !

namathufm

Leave a Comment