அராசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட கலாநிதி சுரேன் ராகவன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கடும் எதிர்ப்பினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.