இலங்கை செய்திகள்

காலி முகத்திடலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த பௌத்த தேரர்!

காலிமுகத்திடலில் நடைபெறும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் திரிபேஹ சிறிதம்ம தேரர்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கம் பதவியில் இருந்து விலகக்கோரி கடந்த 9 ஆம் திகதியில் இருந்துஇ காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே திரிபேஹ சிறிதம்ம தேரர் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Related posts

பிச்சைக்காரரின் பையில் 4 இலட்சம் ரூபா !

namathufm

முன்னாள் ஜனாதிபதி க்கு உத்தியோக பூர்வ இல்லத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு தடை உத்தரவு

namathufm

ஏழு மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

namathufm

Leave a Comment