இலங்கை செய்திகள்

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியிலிருந்து அசீஸ் நிஸாருதீன் இராஜினாமா

ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அசீஸ் நிஸாருதீன் இராஜினாமா செய்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இராஜினாமா செய்துள்ளார்.

ரம்புக்கனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் உள்ளிட்ட மேலும் சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அசீஸ் நிஸாருதீன் தெரிவித்தார்.

Related posts

ரஜினி சாதனையை தகர்த்த யஷ்

Thanksha Kunarasa

சுவிஸில் உக்ரைன் அகதிகளுக்குதற்காலிக “எஸ்” வதிவிட அனுமதி! உடனேயே வேலை செய்யும் வசதி!

namathufm

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு .

Thanksha Kunarasa

Leave a Comment