இலங்கை செய்திகள்

அரசாங்கத்தை நீக்க தேவையான ஒன்றிணைந்த பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயார் – எதிர்க்கட்சி தலைவர்

ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இன்று(20) முற்பகல் கூடிய பாராளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு தயாராகும் அரசாங்கத்தை நீக்குவதற்கு தேவையான ஒன்றிணைந்த பிரேரணையை கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சிகள் தயார் என இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

Related posts

உக்ரெய்னை ஆக்கிரமிக்கும் ரஸ்ய படைகள்.

Thanksha Kunarasa

இலங்கைக்கு இந்தியா மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி

Thanksha Kunarasa

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்களின் அறிவிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment