இலங்கை செய்திகள்

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – சுகாதார அமைச்சர்

பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகள் தவிர்ந்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நேற்று(18) முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் பதற்றம்!

Thanksha Kunarasa

கிரிமியா இணைப்பு நினைவாக மொஸ்கோவில் பிரமாண்ட விழா! ஸ்ரேடியத்தில் நடந்த நிகழ்வில் புடினின் உரை இடையில் தடை!

namathufm

பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு !

namathufm

Leave a Comment