இலங்கை செய்திகள்

பிரியந்த குமார படுகொலை; 6 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை

பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், 06 சந்தேகநபர்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 07 சந்தேகநபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி பிரியந்த குமார, பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.

Related posts

ஐஸ்­வர்யா ரஜி­னி­காந்­தின் நகையில் .. ரூ.1 கோடிக்கு வீடு வாங்கிய பெண் !!!

namathufm

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம்

Thanksha Kunarasa

யாழில் விபத்து; ஒருவர் பலி!

Thanksha Kunarasa

Leave a Comment