சினிமா செய்திகள்

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை

நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் முன்னணியில் இருந்த நேரத்திலேயே தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின் காஜல் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஜனவரியில் அறிவித்து இருந்தார். வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் காஜல் தனது புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். அவை வைரல் ஆகின.

இந்நிலையில் தற்போது காஜலுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

காஜல் – கிச்லு ஜோடிக்கு தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Related posts

IMF அறிக்கை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கை

Thanksha Kunarasa

புடினும் மோடியும் “இணைந்த கைகள்” ஆக இருக்க காரணம்..!

namathufm

வவுனியா செட்டிக்குள பாடசாலை ஆசிரியர் மீது தாக்குதல்!

namathufm

Leave a Comment