இலங்கை செய்திகள்கோதுமை மாவின் விலை அதிகரிப்பு by Thanksha KunarasaApril 19, 2022April 19, 2022088 Share0 பிரீமா கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 1 கிலோ பிரீமா கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.