இலங்கை செய்திகள்இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி by Thanksha KunarasaApril 19, 2022April 19, 2022026 Share0 இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (19) 339.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.