இலங்கை செய்திகள்

புதிய அமைச்சரவையின் 17 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

புதிய அமைச்சரவையின் 17 அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

புதிய அமைச்சரவையின் பெயர் விவரங்கள்…

தினேஸ் குணவர்தன- உள்நாட்டு அலுவல்கள், உள்விவகார, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்
டக்ளஸ் தேவாநந்தா- கடற்றொழில்
ரமேஸ் பத்திரண- கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்
பிரசன்ன ரணதுங்க- பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை
திலும் அமுனுகம- போக்குவரத்து மற்றும் கைத்தொழில்
கனக ஹேரத்- நெடுஞ்சாலைகள்
விதுர விக்ரமநாயக்க- தொழில்
ஜானக்க வக்கும்புர- விவசாய மற்றும் நீர்ப்பாசனம்
செஹான் சேமசிங்க- வர்த்தக மற்றம் சமுர்த்தி அபிவிருத்தி
மொஹான் பிரியதர்ஷன டி சில்வா- நீர் வழங்கல்
விமலவீர திசாநாயக்க- வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
கஞ்சன விஜேசேகர- மின்சக்தி மற்றும் எரிசக்தி
தேனுக விதானகமகே- இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை
நாலக கொடஹேவா- ஊடகத்துறை
சன்ன ஜயசுமன- சுகாதாரம்
நசீர் அஹமட்- சுற்றாடல்
பிரமீத பண்டார தென்னகோன்- துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை

Related posts

சுபகிருது வருடம் மலர்ந்தது

Thanksha Kunarasa

டிஜிட்டல் தனித்துவ சட்ட ஒப்பந்தத்தால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாது – அரசாங்கம் உறுதி!

namathufm

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

Thanksha Kunarasa

Leave a Comment