இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு திடீர் இடமாற்றம்

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வெற்றிடத்துக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த வீரசூரிய இடமாற்றப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார, சமுக பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக செல்லவுள்ளதுடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த வீரசூரிய, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

உக்ரைனில் கண்ணிவெடிகளை கண்டுபிடித்த மோப்பநாய்

Thanksha Kunarasa

இலங்கையில் இரண்டு மாதங்களில் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை

Thanksha Kunarasa

அணு விபத்து அல்லது தாக்குதல் நடந்தால் : பிரான்சில் போதியளவு அயோடின்கையிருப்பில் – அமைச்சர் தகவல்

namathufm

Leave a Comment