இலங்கை செய்திகள்பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் by Thanksha KunarasaApril 17, 2022April 17, 20220122 Share0 இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (police.lk) சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தினார்.